BLOGS
Username:
Password:

Forgot your password?
Sign up!
Donate!

Quick Access

0-9   A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z


http://   .bandu2.com

என் ஊர்

malarmahan - என் ஊர்
Return to articles
                                                             என் ஊர்


ஆறு மாதமோ
ஒரு வருடமோ
ஊர் நினைப்பு வந்துவிட்டால்
இருப்பு கொள்ளாது
முதலில் வரவேற்கும் ஊர்
நலம் விசாரித்து விளகியப்பின்தான்
பெற்றோர்,சுற்றம் மற்றும் நண்பர்கள்!
பஞ்சம் பிழைக்க
பட்டணம் திரும்பும்போது
முதலில் பெற்றோர்,சுற்றம் மற்றும் நண்பர்கள்
விலகியபின் கடைசியாய் கண்ணீரோடு
நானும் ஊரும் விடைபெறுகிறோம்
ஒவ்வொரு முறை ஊர் திரும்பும்போதும்
தனியார் கல்லூரிகள், தொழிற்சாலைகள்,
நெடுஞ்சாலைகள் என மாறியபடி இருக்கிறது
முன்பு பார்த்த அழகிய ஊர் இல்லை
சாலை மரங்கள் வெட்டப்பட்டு,விவசாய நிலங்கள்
அழிக்கப்பட்டு  மூழியாய் இருக்கிறது
அடுத்தமுறை ஊர் திரும்பும் வேளையில்
பட்டணம் திரும்பும்போது
முதலில் பெற்றோர்,சுற்றம் மற்றும் நண்பர்கள்
விலகியபின் கடைசியாய் கண்ணீரோடு
நானும் ஊரும் விடைபெறுகிறோம்
ஒவ்வொரு முறை ஊர் திரும்பும்போதும்
தனியார் கல்லூரிகள், தொழிற்சாலைகள்,
நெடுஞ்சாலைகள் என மாறியபடி இருக்கிறது
முன்பு பார்த்த அழகிய ஊர் இல்லை
சாலை மரங்கள் வெட்டப்பட்டு,விவசாய நிலங்கள்
அழிக்கப்பட்டு  மூழியாய் இருக்கிறது
அடுத்தமுறை ஊர் திரும்பும் வேளையில்..........